Sunday, 5 February 2017

மாந்திரிக சேவை



தெய்வீக மாந்திரீகர் சித்தர் சூரிய தேவர்.
ஓம் ஆதி குருவே நமஹ
ஓம் போக குருவே நமஹ
ஓம் புலிப் பாணி குருவே நமஹ
ஓம் மதுரை பாண்டி குருவே நமஹ
ஓம் ரீம் சர்வ சித்தர் குருவே நமஹ
ஓம் நவநாத சித்தர் குருவே நமஹ
ஓம் மதுரை முருகன் அண்ணாச்சி குருவே நம
ஹரி ஓம் என் குரு வாழ்க
என் குரு நன்றாக வாழ்க
என் குருவே துணை

அனைவருக்கும் வணக்கம். இவ்வுலகத்தில் மக்கள் துன்பத்தில் இருந்து விடுபட்டு இன்பமாக வாழ சித்தர்கள் அருளிய வரம் அதர்வண வேதம். மந்திரத்தை நூல்கள் வாயிலாகவும் பயன் படுத்தும் சூட்சுமதத்தை குருசீட வழியில் அருளி சென்றுள்ளனர். மாந்திரீகத்தில் பல உண்டு . இதில் முக்கியமானது மலையாளத்தில் பிரபலமாக உள்ள மை மாந்திரீகம். ஆம் தெய்வங்கள் மாந்திரீக மைக்கு கட்டு பட்டது. இதை பயன் படுத்தி நமக்கு தேவையான அனைத்து வேலைகளையும் , தேவைகளையும் நிறைவேற்றி கொள்ளலாம்.

எம்மை பற்றி:
எமது மந்திராலத்தின் சிறப்பு : 3 தலைமுறை பாரம்பரியம் . முப்பது வருட நேரடி அனுபவம் கொண்டது . நாங்கள் எத்தகைய பிரச்சனைக்கும் தீர்வு கொடுக்கும் சக்தியை உடையவர்கள் . அனைத்து விதமான அஷ்ட கர்மங்களையும் எளிதில் செயல் படுத்தும் அனுபவம் மற்றும் பல பிரச்சனைகளுக்கு சிறந்த நிரந்தர தீர்வு தருகிறோம். தங்களது சுய விவரங்கள் 1௦௦ சதவீதம் பாதுகாக்க படும். எப்படி பட்ட மந்திரீகளின் செய்வினையையும் சவால் விட்டு தீர்க்க படும். 

சேவைகள்:
1.       ராஜ வசியம்

ராஜ வசியம் என்பது தனக்கு மேல் உள்ள அதிகாரிகளை வசியம் செய்து தன்னுடைய காரியங்களை சாதித்து கொள்ள உதவகூடியது.
இது பொதுவான குறிப்பிட்ட ஒரு அதிகாரியை வசியம் செய்து கொள்ளலாம் அல்லது அனைத்து மேல் அதிகாரிகளை வசியம் செய்தும் கொள்ளலாம். இது அலுவலகத்தில் வேலை பார்ப்போர் மற்றும் அரசியலில் உள்ளவர்கள் பயன் படுத்துக்கொண்டு பயன் அடையலாம்

2.       ஜன வசியம்

ஜன வசியம் என்பது தனக்கு மேல் அனைத்து மக்களையும் ஈர்ப்பது.
இது அரசியல், மார்க்கெட்டிங் , ரியல் எஸ்டேட் , சினிமா துறையில் இருப்போருக்கும் , தினமும் பல தரப்பட்ட மக்களை சந்திப்போருக்கும்  பயன்படும்

3.       தன வசியம்
4.       ஷேர் மார்க்கெட்டில் பணம் கிடைக்க தாயத்து பிரயோகம்
5.       சினிமா துறையில் சிறந்து விளங்க தாயத்து பிரயோகம்
6.       குடும்ப ஒற்றுமை தாயத்து பிரயோகம்
7.       கணவன் மனைவி ஒற்றுமை தாயத்து பிரயோகம்
8.       வியாபார வசிய தாயத்து பிரயோகம்
9.       விவசாயம் செழிக்க தாயத்து பிரயோகம்
10.   விவசாயம் ஆடு மாடு செல்வம் சொத்து பெருக தாயத்து பிரயோகம்
11.   சரஸ்வதி பீடம் ( கல்வி வர)
12.   லக்ஷமி பீடம் ( பணம் வர)
13.   எதிரி தொல்லை ஒழிய தாயத்து பிரயோகம்
14.   பில்லி சூனியம் கழிப்பு முறை மற்றும் பாதுகாப்பு முறை
15.   பில்லி சூனியத்தை திருப்பி அனுப்ப தாயத்து பிரயோகம்
16.   வியாபர பிரச்சனைகளுக்கு தாயத்து பிரயோகம்
17.   விஷம், கிரகம், துஸ்ட சக்தி ,பேய், பிசாசு, ஏவல், துன்பம், நோய் விரட்ட தாயத்து பிரயோகம்
18.   குழந்தை பேறு கிடைக்க தாயத்து பிரயோகம்
19.   பெண் கணவனுடன் சேர்ந்து வாழ தாயத்து
20.   தகாத உறவை பிரிக்க தாயத்து பிரயோகம்
21.   தோஷம் விலக
22.   நவக்கிரக தோஷம் விலக தாயத்து பிரயோகம்
23.   மனைவியை அடக்க தாயத்து பிரயோகம்
24.   மாதவீடு ஆகாத பெண்களுக்கு தாயத்து பிரயோகம்
25.   மார்பில் ஸ்தான மில்லாத பெண்களுக்கு தாயத்து பிரயோகம்
26.   தாது புஸ்டி உண்டாக தாயத்து பிரயோகம்
27.   பெரும்பாடு தீர தாயத்து பிரயோகம்
28.   பைத்தியம் தீர தாயத்து பிரயோகம்
29.   நா வன்மை , வாக்கு பலிதம் உண்டாக தாயத்து பிரயோகம்
30.   தூக்கத்தில்’ விந்து வெளியேறாமல் இருக்க தாயத்து பிரயோகம்

தொடர்புக்கு: தெய்வீக மாந்திரீகர் சித்தர் சூரிய தேவன்
Whats ap : +91 9880338501
Phone: +91 9880338501






Monday, 29 August 2016

மந்திரம் உச்சரிக்கும் முறை

ஜபத்தில் பலவகை உண்டு
1, வாசிக ஜபம் – உரக்க வாய்விட்டு { பிறர் கேட்கக் கூடிய அளவுக்கு } ஜபம் செய்வது வாசிக ஜபம் எனப்படும்.
2, உபாம்சு ஜபம் – ஒலி வெளியே எழுப்பாமல், உதடுகளும் நாக்கும் அசைய மந்திரத்தை உச்சரிப்பது உபாம்சு ஜபம் எனப்படும்.
3, மானஸ ஜபம் – இந்த முறையில் புனித மந்திரம் மனதிற்குள்ளேயே ஜபிக்கப்படுகிறது.
சாதாரண பூஜையைக் காட்டிலும் வாசிக ஜபம் பத்து மடங்கு மேலானது. அதைவிட உபாம்சு ஜபம் பத்து மடங்கு உயர்ந்தது, உபாம்சு ஜபத்தைக் காட்டிலும் மானஸ ஜபமானது 1000 மடங்கு உயர்ந்தது. அதிகமான விரைவாக பலனை தர கூடியது. என்று “ மனு சம்ஹிதை “ என்ற நூல் கூறுகிறது.
4, லிகித ஜபம் – புனித மந்திரத்தை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை எழுதுவது என்பது லிகித ஜபமாகும்.
5, அகண்ட ஜபம் – இதில் புனித மந்திரமானது ஒரு குறிப்பிட்ட நேரம் இடைவிடாமல் ஜபிக்கப்படுகிறது. இதை கூட்டு வழிபாடாகவும் செய்வது வழக்கம்.
6, அஜபா ஜபம் – இறைவன் நாமத்தை எந்த நேரமும் ஒவ்வொரு மூச்சுடனும் இடைவிடாமல் ஓதி வருவதே அஜபா ஜபமாகும்.
7, ஆதார சக்ரங்களில் ஜபம் – இந்த முறையில் நமது உடலிலுள்ள மூலாதாரத்தில் தொடங்கி, சக்ஸ்ராரம் வரையிலுள்ள ஒவ்வொரு சக்ரத்திலும் மனதை நிலைநிறுத்தி ஜபமும், தியானமும் பழகப்படுகிறது.
இதில் ஒவ்வொரு நிலையையும் தாண்டி சக்ஸ்ராரத்தை அடைந்தவுடன் சாதகனானவன், மீண்டும் சகஸ்ராரத்தில் தொடங்கி ஒவ்வொரு ஆதாரமாக மனதை நிறுத்தி ஜபம் செய்வது புரஸ்சரணம் எனப்படும்.

Monday, 15 February 2016

சூரியனின் 12 நாமங்கள்

ஆதித்ய ஹிருதயம் படித்தால் அளவிலா பலன்களைப் பெறலாம். படிக்க இயலாதவர்கள், சூரியனின் 12 நாமங்களான...

ஓம் மித்ராய நம
ஓம் ரவயே நம
ஓம் சூர்யாய நம
ஓம் பானவே நம
ஓம் ககாய நம
ஓம் பூஷ்ணே நம
ஓம் ஹிரண்யகர்ப்பாய நம
ஓம் மரீசயே நம
ஓம் ஆதித்யாய நம
ஓம் சவித்ரே நம
ஓம் அர்க்காய நம
ஓம் பாஸ்கராய நம

-என்பதை சொல்லலாம். இதையும் சொல்ல இயலவில்லையா? கவலையேப் படாதீர்கள்

‘ஓம் ஸ்ரீ சிவ சூர்யாய நம’

என்ற 12 தடவை சொல்லி சூரியன் இருக்கும் திசையை நோக்கி 12 தடவை வழிபட வேண்டும். இந்த வழிபாட்டால் ஆரோக்கியம் பெருகும். கல்வி விருத்தி அடையும். வெற்றிகள் உண்டாகும். எதிரிகள் அழிவார்கள். சிறப்பான வாழ்க்கை வாழ வழிவகை ஏற்படும்.

12 ராசிக்கு உரிய மந்திரங்கள்

மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும்!

ஷண்முகம் பார்வதீ புத்ரம் க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம் தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத் மஜம்

ரிஷப ராசி: ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ

மிதுன ராசி: மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:

கடக ராசி: கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:

சிம்ம ராசி: சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:

கன்னி ராசி: கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம:

துலா ராசி: துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம:

விருச்சிக ராசி: விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

தரணி கர்ப்ப ஸம்பூதம் வித்யுத் காந்தி ஸமப்ரதம் குமாரம் சக்தி ஹஸ்தம்ச மங்களம் ப்ரணமாம்யஹம்.

தனுசு ராசி: தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:

மகர ராசி: மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:

கும்ப ராசி: கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.

ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:

மீன ராசி: மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:

Sunday, 14 February 2016

லட்சுமி குபேர மந்திரங்கள்

1.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து ஆதிக்க மகா குபேர மங்கள சர்வ பாக்கிய சுதர்சன சங்கு சக்கர பத்ம கதாயுத லட்சுமி நாராயண தேவாய நமஹ!

2.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்,க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து யோக அம்ச குபேர சக்கரவர்த்தி தேவாய நமஹ!

3. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ராஜ வசீகர யோக குபேர தன தானிய சம்பத்து வசிய ஐஸ்வரிய குபேர தேவாய நமஹ!

4.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மனோ தைரிய வாக்கு ஞான வசிய வீர குபேர தேவதாயை நமஹ!

5.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ தேஜோ லட்சண கீர்த்தி வசிய மகா ஜய விஜய குபேர தேவாய நமஹ!

6.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ காரிய சித்தி வசிய ஜய குபேர தேவாய நமஹ!

7.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா ஜய விஜய அம்ச குபேர சக்கரவர்த்தி தேவதாய நமஹ!

8.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தன குபேர தேவாய நமஹ!

9.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஞான குபேர தேவாய நமஹ!

10. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வீர குபேர தேவாய நமஹ!

11.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் யோக குபேர தேவாய நமஹ!

12.ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் சர்வ சௌபாக்கிய குபேர தேவாய நமஹ!

13.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தேஜஸ் குபேர தேவாய நமஹ!

14.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ஜன வசிய குபேர தேவாய நமஹ!

15.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் காந்த சக்தி தேவாய நமஹ!

16.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜய விஜய தேவாய நமஹ!

Thursday, 28 January 2016

சதுரகிரியில் 3247 வருடங்களுக்கு முன் நடந்த யாகம்!

அகத்தியப் பெருமானின் உத்தரவால், அவர் மேற்பார்வையில் பல யாகங்களை இந்த உலகத்துக்காகவும், இவ்வுலக மாந்தர் செழிப்பாகவும் வாழ்ந்திட நாடியில் வந்து அருளியுள்ளார். அவை ஒவ்வொன்றும் நடந்து முடிந்தவுடன், ஒன்றைவிட மற்றொன்று மிகச்சிறப்பாக நடந்தேறியது கண்டு பலமுறை வியந்துள்ளேன்.
அப்படி ஒருநாள், சதுரகிரியில், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட முஹுர்த்தத்தில், அதற்கென நான்கு வேதங்களை பயின்று தொண்டாற்றிவரும் நான்கு பேரையும் காட்டித்தந்து, யாகத்தில் சேர்க்க வேண்டிய மூலிகைகளை அறிவுறுத்தி போகச்சொன்னார். என் உடல் நிலை சதுரகிரி ஏற உதவுமா என்கிற சந்தேகம் இருந்ததால் நான் செல்வதை பற்றி சற்று கவலையுடன், அதே சமயத்தில் வருத்தத்துடன் அவரிடம் தெரிவித்தேன்.
"உன் சார்பாக வேறு ஒருவரிடம் அந்த தகுதியை கொடுத்து அனுப்பி மேற்பர்வையிடச்சொல், சொன்னபடி செய்யவேண்டும், எந்த தவறும் நடக்ககூடாது" என்றார்.
அவரே, காட்டித்தந்த நண்பரை அழைத்து, " இது அகத்தியர் உத்தரவு. உங்களிடம் இந்த பெரும் பொறுப்பை கொடுத்துள்ளார். எப்பாடுபட்டேனும் இதை சிரம் மேற்கொண்டு நடத்திக் கொடுக்கவேண்டும்" என்று வேண்டிக் கொண்டேன்.
நண்பரும் அதை சிரம் மேற்கொண்டு செய்வதாக கூறி அதற்கான ஏற்பாடுகளை அவர் நண்பர் வாயிலாக, அகத்தியர் அடியவர்கள் துணையுடன் ஏற்பாடு செய்தார்.
சுமார் ஒரு 50 பேர் அடங்கிய குழு சதுரகிரியை நோக்கி பயணம் செய்தது.
சதுரகிரி மலை என்பது மிக கடினமான பாதைகளை உள்ளடக்கியது. தனி ஒரு மனிதனாக எறிச்சென்றாலே, மேலே சென்றடைந்ததும், ஒரு வழியாகி, எங்கேடா இடம் கிடைக்கும், சற்று நேரம் கிடந்தது உறங்கலாம் என்று தோன்றும். அதுவும் யாக சாமான்களுடன் மலை ஏறி சென்று, நல்ல இடம் தேடி அமர்ந்து யாகத்தை நடத்தி, திரும்பி வந்து சேரும் முன் ஒரு வழியாகிவிடுவோம்.
மலை ஏறும் முன் தலைமை வகித்தவர் என்னை தொடர்புகொண்டு தாணிப்பாறை என்கிற இடத்திலிருந்து பேசினார்.
"ஒன்றும் கவலைப் படவேண்டாம். இது அகத்தியர் மேற்ப்பார்வையில் நடக்கிற யாகம். அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். எல்லாம் சரியாக நடக்கும். பயம் வேண்டாம். அவரை நம்பி, அடிவாரத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு உங்கள் பயணத்தை தொடங்குங்கள்" என்றேன் நான்.
அப்படி சொன்னேன் என்றாலும், எனக்குள்ளும், ஒரு சிறு கலக்கம். ஒரு போதும் இப்படி அமைந்ததில்லை. அதுதான் ஆச்சரியம்.
"சரி! எது நடந்தாலும், அகத்தியர் இருக்கிறார்.அவர் பார்த்துக் கொள்வார்" என்று சமாதானப் படுத்திக் கொண்டேன்.
சதுரகிரி போன்ற மலை இடங்களில், தொலை தொடர்பு என்பது அந்த காலத்தில் இல்லாமல் இருந்தது. ஆகவே, மேலே சென்ற ஒருவர், கீழே பூமிக்கு வந்து நம்மை தொடர்பு கொண்டால் தான் நமக்கு செய்தி. அல்லது அகத்தியரை நாடியில் பிடித்து "சொல்லுங்கள் குருநாதா! என்ன நடந்தது! எப்படி நடந்தது!" என்று கேட்கவேண்டும்.
எனக்கு நாடியில் கேட்க்க விருப்பம் இல்லை. ஏன் என்றால், அகத்தியரே அங்கு சென்று யாகத்தில் அமர்ந்திருப்பார். அந்த நேரம் பார்த்து நான் கேட்க்க, அவரும் கோபத்தால் திட்டிவிடுவார். அதனால், பொறுமையாக இருந்தேன்.
யாகத்துக்கு அடுத்தநாள், கீழே இறங்கிய ஒருவர் என்னை தொடர்பு கொண்டு யாகம் மிகச் சிறப்பாக நடந்தது என்றும், நாடியில் வந்து அகத்தியர் என்ன சொன்னார் என்றும் கேட்டார்.
நான் நாடியில் எதுவும் கேட்கவில்லை என்றும், நீங்கள் எல்லோரும் திரும்பி வந்து அமர்ந்திருக்கும் போது அகத்தியரிடம் முழுமையாக கேட்டுவிடலாம் என்று நினைத்துள்ளேன் என்று கூறினேன்.
சதுரகிரி மலை ஏறி யாகம் செய்து, இறங்கி வந்த களைப்பு விலகிய பின் ஐந்தாவது நாள் அனைவரும் வந்து அமர்ந்த பொழுது நாடியில் பிரார்த்தனையுடன் அகத்தியரை நாடினேன்.
முதலிலேயே ரகசியம் காக்க எனக் கூறி ஒரு சில விஷயங்களை கூறிய பின் சதுரகிரி யாகத்துக்கு வந்தார்.
"சதுரகிரி மலை சென்று ஆங்கோர் அகத்தியன் தவம் செய்த காட்ச்சிகளை காண்க, கண்டு உணர்க என்று சொன்னேன். அன்னவனும் தலை மேல் அப்பொறுப்பை ஏற்று, இஷ்டமித்திர நண்பர்களுடன் ஏகினான் மலைக்கு. அதுவரை எவ்வித தடங்கலும் இல்லாமல் இருப்பதற்கு, அகத்தியனே யாம் ஒரு சட்டை முனியையும் ஆங்கொரு ராமதேவனையும் சேர்த்து அனுப்பித்தோம். அவர்கள் இருவருமே, வரு விழியால் காத்திருப்பது போல,தாணிப்பாறை முதல் தவசிப்பாறை வரை வலம் வந்து, இன்னவர்களுடன் சேர்ந்து வந்த இரு பெண்மணிகள் உட்பட, அத்தனை பேரையும் பத்திரமாய் அழைத்து வந்து சேர்த்ததெல்லாம் அகத்தியன் செய்த ஏற்பாடுதான். அகத்தியன் செய்த ஏற்பாடு காரணமாகவே அத்தனை பேர்களும் தங்கு தடை இன்றி மேலே ஏறினாலும், ஒரு சிலருக்கு மூச்சு வாங்கியது உடலில் சிறு காயம் ஏற்பட்டதெல்லாம் உண்மை. ஈன்றெடுத்த மேஷத்திருமகன் மைந்தனுக்கும் ஆங்கொரு பாதத்தில் கொப்பளமாய் வெடித்தது உண்மை தானடா. பொல்லாத ஊசியது நெறிஞ்சிமுள். தெரிந்தோ, தெரியாமலோ காலிலே குத்தியதால், வந்த புண் தானடா. இருப்பினும், எத்தனையோ தவம் செய்த தன்மையும், சித்தத்தன்மை நோக்கி வருவதினாலும் அஷ்டமா சித்தியில், மோகன சித்தியை அன்றாடம் தப்பாமல் முறையாக செய்து வருவதாலும், அந்த காயம் ஒன்றும் இல்லாமல் போனாலும், சிறிதளவு உள்ளத்தில் பாதித்தது உண்மை தான். எதற்காகச் சொல்லுகிறேன் எனில் பாதை கரடு முரடாக இருந்தது மட்டுமல்ல, வாழ்க்கையில் பலவித இடையூறுகள் ஏற்படும் என்பதால், அதையும் சகித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அகத்தியன் செய்துவிட்ட நாடகமே என்றுணர்ந்து அமைதியாகுக. மற்றவர்களும், அனைவரும் பய பக்தியோடு, அங்கொரு மலை மீது தான் ஏறி குதித்து, மந்தி போல் ஏறி குதித்து மூச்சு வாங்கி, ஆசையோடு மேல் ஏறி அமர்ந்த கண் கொள்ளா காட்சி எல்லாம், அகத்தியன் மேலிருந்து ரசித்தேனடா.
அகத்தியன் ஆங்கொரு யாகம் செய்வதற்கு, ஓரிடத்தை தேர்ந்தெடுத்தோம், தவசிப் பாறைக்கு வடகிழக்கு நேர் கீழே. வடகிழக்கு திசைக்கு தெற்கே யாம் அமர்ந்தோம். ஆச்சரியம் என்னவெனில், பிரம்ம தேவன் தெய்வம் அங்கு வந்து அமர்ந்தானடா. அதுவே யாங்கள் செய்த பாக்கியமடா. பிரம்மதேவனே அங்கமர்ந்து "சுக்லாம் பரதரம்" என்று சொல்லிக் குட்டி ஆங்கொரு விநாயகர் ஹோமத்தை ஆரம்பித்து வைத்தான். இது நடந்ததொரு காலம் எல்லாம் காலையில் பிரம்ம முஹுர்த்தத்தில். ஆகவே, மூன்று மணிக்கு அங்கிருந்த நபர்களுக்கெல்லாம், அவர்கள் நாள் செய்யவே,யாகத்தின் வலிமையையும், சாம்பிராணி புகையையும், நெய்யது வாசனையையும் நுகர வைத்தோம். நெய்யது வாசனையை யார் யார் நுகர்ந்தார்களோ, அவர்களெல்லாம் பாக்கிய சாலிகள். ஏன் என்றால் ஐங்கரன் வேள்விதனை, அத்தனை சித்தர்களும், 18 சித்தர்கள் உட்பட, பக்குவமாய் செய்து கொண்டிருக்கிறோம். அந்த காட்ச்சிதான் கண் கொள்ளா காட்சி. ஆச்சரியம் என்னவெனில், ஐங்கரனே அங்கு வந்து அமர்ந்து ஆனந்தத்தால், எங்கள் தலையை தடவி, எங்களை ஆராதித்தான்.ஐங்கரனால் ஆசிர்வதிக்கப் பட்டபொழுது, சித்தர்கள் நாங்களே ஆச்சரியப் பட்டோம். நாங்கள் ஆசிர்வதிக்கப் பட்டதாக எண்ண வேண்டாம், அதை நாசியில் நுகர்ந்த அத்தனை பேருக்கும் அந்த பாக்கியம் கிட்டியதடா. ஆகவே, இந்த அனுபவம் யாருக்கும் கிடைக்காத ஒரு அனுபவம். சோம்பலாக அல்ல, நடந்து வந்த களைப்பால் தூங்கியவர்களுக்கெல்லாம் சில காட்ச்சியையும், முழித்துக் கொண்டே ஏங்கியவர்களுக்கு, சில சித்தர்கள் தரிசன காட்ச்சியையும், வேறு சில காட்ச்சிகளையும் ஏற்பாடு செய்துவிட்டேன். யாருக்கும் எக்குறையும் வரக் கூடாது என்பதுதான் அகத்தியன் எண்ணம். அதை நான் ஈடேற வைத்தது உண்மைதான். அகத்தியனோடு சேர்ந்து 17 சித்தர்கள், பிரம்மாவும்,விநாயகரும், ஆங்கொரு என்னப்பன் முருகனும் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து இருந்து ஆங்கொரு யாகத்தில் இருந்ததெல்லாம் கண்கொள்ளா காட்சி எல்லாம் உண்மை.
விண்ணவர், விண்ணில் வாழும் தேவர்கள் பெரும்பாலும் அங்கு வந்து அமர்ந்து கொண்டு அந்த யாகத்தை கண்கொள்ளா காட்ச்சியாக கண்டார்களடா. அவர்களுக்கும் அந்த பாக்கியம் கிட்டியதடா. ஏன் என்றால் இந்த யாகம், ஏறத்தாழ 3247 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து, அப்பொழுது காக புசுண்டர் தலைமையில் நடந்த யாகமடா!

மூதேவியை விரட்டி ஶ்ரீதேவியை வரவேற்போம்

சுமங்கலி பெண்கள் தலைவிரி கோளத்தில் இருக்க கூடாது, தலையை இரு கைகளாலும் சொரிதல் கூடாது.
*பெண்கள் பூசனைகாய் உடைத்தல் கூடாத
*அருகாகாலில் தும்புவது, அமர்வது, சாபிடுவது என கூடாது ,அம்மி,அடுப்பு, உரல் என உட்கார கூடாது.
* கிழிந்த உடைகள் உடுத்த கூடாது.
*அபசகுன வார்த்தைகள், சனியஏனெ எனவும் பேச கூடாது.
*மொரத்தை கவிழ்த்தும், படியை கவிழ்த்தும் வைக்க கூடாது.
*குளிக்கும் முன் தன்ணீரில் சிறிது கட்டி தயிர் போட்டு ஏழு நாட்கள் குளித்து வந்தால் தரித்திரம் நீங்கும்.
*குளித்த பின் நம்மிடம் முதலில் இடம் பிடிப்பது மூதேவியெ, பிறகுதான் ஶ்ரீதேவி வருவாள், அதனால் முதலில் முதுகினை துடைத்து பின்னரெ முகத்தை துடைக்கவும்.
*48 நாள் தொடர்ந்து வீட்டில் கோமியம் தெளித்துவர மூதேவி அகன்று ஶ்ரீதேவி வாசம் செய்வாள்.
*நம் உடலானது ரத்ததால் ஆனது மனித வாசனை ஶ்ரீதேவிக்கு ஏற்றதல்ல, ஏதெனும் பக்தி கமழும் வாசனை திரவம் பூசிக்கோள்வதால் ஶ்ரீதேவி நம்மிடம் உறைவாள்.