Monday 11 January 2021

தாந்திரிக புத்தகம் available

 

 

தாந்திரிக புத்தகம்
அனைவருக்கும் ஏற்ற எளிய முறை . 21 முதல் 108 முறை மந்திரம் சொன்னாலே போதுமானது. எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் அடைய உதவும் பிரபஞ்ச நியதி . 100 புத்தகம் மட்டுமே உள்ளது . விலை 1200 மட்டுமே (only message or whatsapp 7619433766

 

 1. தாந்திரிக முன் பயிற்சி
2.வழிய தாந்திரிக மகா முத்திரை
3.பூரண சுவாசம்
4.மந்திர சக்தி பெற மக்க கணபதி மந்திர தியானம்
5.பாதுகாப்பு கவசம் உண்டாக்கும் முறை
6.ஆறாதார சக்கரங்களுக்கு  மந்திர சக்தி உண்டாக்கும் முறை
7. தாந்திர சிவா சக்தி பீஜ மந்திர உச்சடான பயிற்சி
8. முன் பயிற்சி
9. அஷ்ட கந்தம்
10. தாந்திரீகர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
11. செல்வா வளம் பெருகி நிலைக்க தாந்திரிக வழிகள்
12.வசியத்தில் மிக சிறந்த தாந்திரீகம்
13.எண்ணியதெல்லாம் கிடைக்க தீப தவ பிரயோகம்
14. உடல் பலமும் ஆயுள் விருத்தியும் பெற தாந்திரிக பூஜை
15. விதியை சாதகமாக்க நவக்கிரக தாந்திரிக பூஜை
16. தீய கர்மா நீங்க , நன்மை பெற , மனா நோய்கள் நீங்க சந்திர சக்தி தாந்திரீகம்
17. தீய செய்வினை , கேடு வினைகளை அழித்தல்
18.சர்வ தெய்வ தேவதை யட்சிணி வசியம்
19. செல்வந்தராக மகா லெட்சுமி உபாசனை
20. அருள் வாக்கு சொல்ல முக்கால அறிய சரஸ்வதி உபாசனை
21. பகை ஒழிய பாதுகாப்பு , தைரியம் பெற குடும்ப உறவுகள் சிறக்க , வழக்கில் வெற்றி பெற சுப்பிரமணியர் உபாசனை
22. எண்ணியது கிடைக்க எளிய தாந்திரிக முறைகள்
23.அதிஷ்ட மணி பர்ஸ்
24. அதிஷ்ட எந்திரம்
25.நல்ல வேலை , பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க
26. வீடு வாகன யோகம் தரும் தாந்திரிக பிரயோகம்
27. அதிஷ்ட தேவதை , வசிய தைலம்
28. நினைத்த வசதிகளை அடைய குபேர திராடகம்
29. செல்வ செழிப்புக்கு மணிபிளாண்ட் பிரயோகம்
30. விளைச்சல் பெறுக பிரயோகம்
31. சகல காரிய சித்திக்கும் சர்வ வசிய தாந்திரிக விபூதி
32. வேலை மட்டும் அரசியலில் உயர் பதவி தரும் பிரயோகம்
33. தொழிலில் பணம் கொழிக்க தான வசிய பிரயோகம்
34. முகராசி உண்டாக காரிய சித்தி பெற பிரயோகம்
35.தொழிலில் லாபம் பெறுக செல்வா வசிய பிரயோகம்
36.எழுத்தால் குறி சொல்ல (auto writting )
37. தீய சக்திகளை வீட்டில் இருந்து வெளியேற்ற
38.செய் வினை , தீய சக்திகளை விரட்டும் எந்திரம்
39.எதிரிகளை ஓட ஓட விரட்ட சிவா பேதனம்
40. பகையான நட்பை மீண்டும் உறவாக மற்றும் முறை
41.கொடிய எதிரியை அழிக்க  வூடு  முறை தாந்திரீகம்
42. கொடிய நோய்களில் இருந்து விடுபட
43 . வழக்கு நமக்கே வெற்றியாக
44.எதிரியை நமக்கு எதிராக மட்டும் செயல்படாமல் ஆக்க
45. குடி போதை அடிமைகளை திருத்த
46.பில்லி சூனிய ஏவல்களை திருப்பி அனுப்ப
47.வசியத்தை இடு  மருந்தை முறிக்க
48. சத்ருவை  தந்திரிக்கத்தாலே கட்டுங்கள்
49.அடகு நகையை மீட்கும் தாந்திரீகம்
50.கல்வி கேள்விகளில் அறிவு பெற த்ராடகம்
51.நினைத்த நாட்டுக்கு வேலைக்கு செல்ல
52.தம்பதிகள் வசியம்
53. ஆன் பெண் தகாத உறவை துண்டிக்க
54.ராகு கேது கால சர்ப்ப நாக தோஷத்தில் இருந்து விடுபட
55.திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற
56. புத்திர தோஷம் நீங்கி குழந்தை பிறக்க
57.விரும்பிய ஆன் பெண் குழந்தை பேறு பெற
58.பிரிந்த கணவன் மனைவியை சேர்த்து வைக்க
59. ஆன் பெண் வசிய யந்திரம்
60.கல்வி போட்டி தேர்வில் வெற்றி பெற
61. நினைத்தது நிறைவேற
62.தொலைந்து போன பொருளும் வாராக்கடனும் வர மந்திரம்
63. கடன் தொல்லை தீர துர்க்கை தாந்திரீகம்

Sunday 6 December 2020

ஏமாற்று வேலை

 


அனைவருக்கும் வணக்கம் . தற்பொழுது online ல் பலர் தான் மாந்திரிக்கவாதி என்றும் தன்னிடம் பல வித்தைகள் உள்ளது போன்று வீடியோ போடுகின்றனர் . உண்மை என்னவென்றால் அனைத்தும் ஒன்றுக்கும் உதவாத பொய் . சிலர் சித்தர்களின் எந்திரங்களையும் மந்திரங்களையும் போடு கின்றனர் ஆனால் அதன் சூ ற்றுமம் மற்றும் பிரயோகமுறை அவர்களுக்கு தெரிவதில்லை . எல்லாம் அரைகுறை அறிவோடு பதிவிடுகின்றனர் . இவர்களின் முறையை பயன்படுத்தினால் ஒளி தெய்வமாக இருக்கும் பட்சத்தில் (சிவன், முருகன்,பிள்ளையார் போன்ற தெய்வங்கள் ) உடற் சூடு உருவாக்கி பல நோய்களுக்கு வழிவகுக்கும் . இருள் தெய்வங்களாக இருப்பின் ( மாடன் , கருப்பன் ,காளி ,குறளி , குட்டி ) உடல் கருத்து வறுமை உண்டாகும் . தேவதைகளாக இருப்பின் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும் . 1000 பேர் வீடியோவை பார்த்தால் 30 ரூபாய் கிடைக்கும் என்று தவறான தகவல்களை பதிவிட்டு மற்றவர்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்றனர் .
1. தெய்வ வசியத்திற்கு முதலில் ஏற்கனவே வசியம் செய்து வைத்துள்ள குருவின் தீட்சை தேவை .
2. அந்த தெய்வத்திற்கு உரிய கரு தேவை . அது ஆதி தைலம் , ஐங்கோலம் , வசிய மை முதலியன
3. வசிய போஜன செய்யும் நாள்களில் மது ,மாது ,மாமிசம் தவிர்க்க வேண்டும் .மனைவியை கோடா தொட கூடாது .
தெய்வ வசியம் என்பது ஒருவனது மந்திர உரு அவனது விந்துவில் பதிவாகி காந்தம் போல் தெய்வத்தை ஈர்க்கும் இதுவே உண்மை . மற்றபடி பெண்கள் என்பவர்கள் தீட்டு கிடையாது . இது புரியாமல் பெண்களை தீட்டு என்பது மடமை .
குல தெய்வ அருள் இல்லாமல் மற்ற தெய்வத்தை வசியம் செய்ய இயலாது .
இப்பொழுது சிலர் தெய்வத்தை பிடித்து தருகிறோம் என்று கூறி சில ஆயிரம் முதல் பல லட்சம் வரை ஏமாற்று வேலை செய்கின்றனர்....

கரு - உரு- குறு முறை


வணக்கம் . மாந்திரீகத்தில் 3 முறைகள் உள்ளது .
1. கரு முறை
கரு என்பது மை தைலம் போன்றவை .இம்முறை அசைவம் அஷ்ட கர்மம் ஆடும் மாந்திரீகர்களுக்கு சிறந்தது .இதன் முலம் ஒளி மற்றும் இருள் தெய்வங்களை வசியம் செய்யலாம் . மேலும் ஒரு ஆன்மாவை வசியம் செய்து அதற்கு சக்தியேற்றி தெய்வ மாக்க முடியும் . இதன் முலம் செய்யும் வேலைகளால் நம் கர்மவினை நமது சந்ததியை பாதிக்காது . ஏனெனில் நமது கர்மாவை நாம் வசியம் செய்த தெய்வமோ ஆன்மாவோ ஏற்று கொள்ளும் .
2. குறு முறை
இது வைத்தியர்களுக்கான முறை . இதில் மணி , ரசம் , பாசனம் போன்றவை அடங்கும் . இதன் மூலம் ஒளி தெய்வங்களை மட்டும் வசியம் செய்ய முடியும் .
3.உரு முறை .
இந்த முறையை பலர் பயன் படுத்துகின்றனர் .இதன் மூலம் ஒளி மட்டும் இருள் தெய்வங்களை வசியம் செய்ய முடியும் . ஆனால் இது குடும்பம் நடத்துபவர்களுக்கு உகந்தது அல்ல . காரணம் இதன் மூலம் அஷ்டகர்மம் செய்யும் போது உதாரணமாக அடுத்தவர்களுக்கு களிப்பு கழிக்கும் போது அவரது கர்மா நம்மை வந்தடையும் .இது நம் சந்ததியை பாதிக்கும் .இந்த முறை குடும்பம் இல்லாதவர்களுக்கு மட்டுமே சிறந்தது

Wednesday 2 September 2020

விநாயகர் வசியம்

மூல மந்திரம்

ஓம் ஹராம் ஹிறீ ம்  ஹுரோம் கங்கணபதியே  வர வர சர்வ கணமே வசமாக சுவாகா